உப்பு நீரில் விளக்கெரியும் அற்புதம் நிறைந்த வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்திற்கான தீர்த்தம் எடுத்தல் உட்சவம் இன்று மாலை முல்லைத்தீவுக் தீத்தக்கரை பகுதியில் சிறப்பாக இடம்பெற்றது.
கருத்துகள் இல்லை