பல மருந்துகளுக்குத் தட்டுப்பாடு!!

 



கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 150 மருந்துகளுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாக வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் விசேட வைத்தியர் சந்தன கஜநாயக்க தெரிவித்துள்ளார்.


நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார இன்னல்களே மருந்து தட்டுப்பாட்டுக்கான காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.