எரிபொருள் இல்லையென கூறிய நிர்வாகம் எப்படி பிக்குக்கு எரிபொருள்!📸

 நேற்றைய தினம் சம்மாந்துறையில் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு வானொன்றில் பொலிஸ் இராணுவ பாதுகாப்பில் வந்த பிக்குவொருவர் கான்களில் ஏரிபொருள் நிரப்பிச் சென்ற சம்பவம் நடைபெற்றுள்ளது.


குறித்த எரிபொருள் நிலையமானது எரிபொருள் இல்லையென தெரிவித்து மூடப்பட்டிருந்த நிலையிலேயே இச்சம்பவம் நடைபெற்றுள்ளது

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.