அனைத்துலகத் தமிழ்மொழிப் பொதுத்தேர்வு -2022 சுவீடன்!📸
அனைத்துலகத் தமிழ்மொழிப் பொதுத்தேர்வு -2022 சுவீடன் நாட்டிலுள்ள கரிகாலன் அறிவாலயத்தில் மிகச்சிறப்புடன் நடைபெற்றுள்ளது.
அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையினால் நடாத்தப்படும் இத்தேர்வு கடந்த சனிக்கிழமை (04.06.2022 ) நடைபெற்றது. தமிழ்மொழிப் பொதுத்தேர்வில் மாணவர்கள் பெரும் ஆர்வத்துடன் தோற்றினர்.

கருத்துகள் இல்லை