அனைத்துலகத் தமிழ்மொழிப்பொதுத்தேர்வு நோர்வே -2022!📸

அனைத்துலகத் தமிழ்மொழிப் பொதுத்தேர்வு -2022 நோர்வே அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடம் மிகச்சிறப்புடன் நடத்தியுள்ளது.


அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையினால் நடாத்தப்படும் இத்தேர்வு கடந்த சனிக்கிழமை (04.06.2022 ) நடைபெற்றது. 


16 தேர்வு நிலையங்களில் 1100 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பெரும் ஆர்வத்துடன் தேர்வை எழுதினர். 


இப்பொதுத்தேர்வு மிகவும் சிறப்பாகவும்,நேர்த்தியாகவும் நடைபெற உழைத்த பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகிகள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.