ஊறணி புனித.அந்தோனியார் ஆலயம் கொடியோற்றத்துடன் விழாக்கோலம்!📸

யாழ்ப்பாண  போர் கால சூழ்நிலையில்  32 வருடங்களுக்கு பிற்ப்பாடு  காங்கேசன் துறை ஊறணி( Urany Kks Jaffna )கிராமப்புறத்தில் புனித.அந்தோனியார் ஆலயம் இன்று கொடியோற்றத்துடன் விழாக்கோலம் பூண்டது.

இவ் கிராமப்புற வாழ் மக்களுக்கான பங்கு மக்களின் பலநாள் கனவு புதிய ஆலயத்துடன் இன்று நிறைவேறியது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.