மற்றுமொரு வர்த்தமானி அறிவிப்பு வெளியானது!
ஒரே நாடு ஒரே சட்டம் என்ற ஜனாதிபதி செயலணியின் அதிகார காலத்தை மேலும் 3 வாரங்களுக்கு நீடித்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியின் தலைவராக கலகொடஅத்தே ஞானசார தேரரை ஜனாதிபதி நிமமித்திருந்த நிலையில் அண்மையில் அதன் காலம் நிறைவடைந்திருந்தது.
இந்நிலையில் மீண்டும் அதனை புதுப்பித்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை