விஜய்- அஜித் சந்திப்பு!!

 


எதிர்வரும் 9ம் திகதி நடைபெறவுள்ள நடிகை நயன்தாரா - விக்னேஷ்சிவன் திருமணத்தில் நடிகர் அஜித் மற்றும் நடிகர் விஜய் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 


20 பிரபலங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த இருபது பேரில் நடிகர் ரஜனிகாந்த், நடிகர் கமல்ஹாசன்,  நடிகர் விஜய், நடிகர் அஜித்,  நடிகர் விஜய்சேதுபதி ஆகியோர் உள்ளடங்குவதாக கூறப்படுகின்றது. கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.