பெற்ற பிள்ளையை ஆற்றில் வீசிய பெண்!!

 


5 வயது பிள்ளையை களனி கங்கையில் வீசியெறிந்து, தமது உயிரை மாய்த்துக்கொள்ள முயற்சித்த போது கைதான பெண் ஜூன் 30 வரை விளக்கமறியிலில் வைக்கப்பட்டுள்ளார்.


அறிக்கை ஒன்றை வெளியிட்டு பொலிஸ் ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.