புலம்பெயர் மாணவன் மரணம்!!

 


நேற்றைய தினம்  பிரித்தானியாவில் உள்ள ஓக்ஸ்ஃபேட் பல்கலைக் கழகத்தில் பயின்று வந்த மாணவன், சுகித் மகேந்திரன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். 


 தனது நண்பர்களோடு வெளியே சென்று, இரவு உணவை வாங்கிக் கொண்டு தனது ஹாஸ்டலுக்குத் திரும்பிய வேளையில் , குறுக்கு வழியால் செல்ல முற்பட்டு ஒரு இரும்பு வேலியைக் எகிறிக் குதித்துச் செல்ல முற்பட்டுள்ளார். 


அவ்வேளை கூரான கம்பிகள் 2 அவரைக் குத்தி  மிகவும் ஆழமாக அவரது உடலில் இறங்கி விட்டது. ஆழமான அந்தக் காயங்களால்  அவரைக் காப்பாற்ற முடியவில்லை என பரா மெடிக்ஸ் தெரிவித்துள்ளார்கள். 


#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.