முல்லைத்தீவில் ஒருவர் கைது!!

 


டீசல் மற்றும் மண்ணெண்ணெயுடன் முல்லைத்தீவு- முள்ளியவளைப் பகுதியில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தரான இவரிடமிருந்து 830 லீற்றர் டீசல் மற்றும் 30 லீற்றர் மண்ணெண்ணெய் என்பவை கைப்பற்றப்பட்டுள்ளன.

இவர் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அறிவுறுத்தப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.