படகில் வெளிநாடு செல்ல முயன்ற 9பேர் கைது!!


 சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயன்ற 9 பேர் மன்னார் கடற்பரப்பில் வைத்து  கடற்படையினரால்  கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் கிளிநொச்சி மற்றும் பேசாலை ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

இவர்கள் அனைவரும் தலைமன்னார் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.