ரஷ்ய பிரதிநிதிகள் இலங்கை வருகை!!

 


ரஷ்ய எண்ணெய் நிறுவனங்களின் பிரதிநிதிகள் இருவர்   இலங்கைக்கு வந்துள்ளதாக கூறப்படுகின்றது. 

இலங்கைக்கு  எரிபொருள் வழங்குவது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இவர்கள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர் எனவும் 

 எரிசக்தி அமைச்சர் உட்பட அதிகாரிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.