மத்திய வங்கியின் கடுமையான எச்சரிக்கை!!

 


இலங்கையில் தற்போது கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் சூழ்நிலையில் அதன் சுமையை பொருளாதாரக் கட்டமைப்பு சார்ந்த அனைத்துத்தரப்பினரும் சமளவில் தாங்கிக்கொள்ளவேண்டும்.l

அதன்படி நாட்டின் நலனை முன்னிலைப்படுத்தி நாமனைவரும் முன்நோக்கிப் பயணிப்பதை இலக்காகக்கொண்டு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட வெளிநாட்டு நாணயப்பரிமாற்றம் தொடர்பான வழிகாட்டல்கள், ஏற்றுமதி மட்டுப்பாடுகள் உள்ளிட்ட அனைத்து விடயங்களும் உன்னிப்பாகக் கண்காணிக்கப்படுவதுடன் அவை உரியவாறு பின்பற்றப்படுகின்றதாவென உறுதிப்படுத்தப்படும்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.