பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்!!

 


நாளை நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்க கூடாது, அவர் பதவியை விட்டு விலக வேண்டும் என காலிமுகத்திடல் போராட்டக்காரர்களுடன் அனைத்து பல்கலைக்கழக மாணவ ஒன்றிய மாணவர்களும் இணைந்து கோட்டை புகையிரத நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது ராஜபக்சக்களை காப்பாற்றும் ரணிலுக்கு வாக்களிக்க வேண்டாம், ரணிலுக்கு வாக்களித்து விட்டு ஊருக்கு வர வேண்டாம் என கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.



Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.