பாடசாலை விடுமுறை நீடிப்பு!!

 


அரச, அரசாங்க அனுமதி பெற்ற சகல பாடசாலைகளுக்கும் மீண்டும் விடுமுறை நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி , எதிர்வரும் 25 ம் திகதி திங்கட்கிழமை அடுத்த தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பாடசாலை இவ்வாறு திரும்பத் திரும்ப ஒத்திவைக்கப்படுவது பெற்றோர்கள்,  மாணவர்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.