இயக்குநர் மணிரத்தினத்திற்கு கொரோனா தொற்று!!


 இயக்குநர் மணிரத்னம் அவர்கள் கொரோனா தொற்று பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யூலை 8 ம் திகதி இடம்பெற்ற பொன்னியின் செல்வன் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட அவர் தற்போது பொன்னியின் செல்வன் பட வெளியீட்டில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார்.

அவ்வேளை அவரது உடல் நிலை மோசமானதால் சென்னையில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கட்டிருந்தார். தற்போது அவர் நலமாக உள்ளதாகவும் வேறு அறிகுறிகள் எதுவும் இல்லை எனவும் கூறப்படுகிறது.

பொன்னியின் செல்வன் எதிர்வரும் செப்டம்பர் 30 ம் திகதி வெளியிடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.