ஈரானுக்குச் சென்றார் ரஷ்ய ஜனாதிபதி!!

 


ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஈரானுக்கு விஜயம் செய்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

உக்ரைன் மீதான மோதலை அடுத்து அவர் மேற்கொண்ட இரண்டாவது பயணம் இதுவாகும்.

ஈரானின் உயர் நிலை அதிகாரியையும் துருக்கி ஜனாதிபதியையும் அவர் சந்திக்கவுள்ளார்

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.