பயணிகளின் போதையால் பாதுகாப்பு உத்தியோகத்தர் மரணம்!!

 


இன்று (23) காலை வெயங்கொடை பகுதிக்கு அருகில் குடிபோதையில் இருந்த புகையிரத பயணிகள் இருவர் புகையிரத பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் பரிதாபமாக  உயிரிழந்துள்ளார்.

  கொழும்பு – யாழ்ப்பாணம் இன்டர்சிட்டி ரயிலில் இருந்தே  குறித்த பயணிகள்  உத்தியோகஸ்தரை   உதைத்து தள்ளிவிட்டதில் குறித்த பாதுபாப்பு உத்தியோகத்தர் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.