யாழில் கண்டனப் போராட்டம்!!


 


காலிமுகத்திடல் போராட்டக் காரர்கள் மீது இடம் பெற்ற தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் கண்டன போராட்டம் இன்று சனிக்கிழமை (23) முன்னெடுக்கப்பட்டது.

ராஜபக்சக்களின் காண்டு மிராண்டி தனமான தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறோம்" என்று இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது .

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தின் முன்பாக இந்த போராட்டம் தொடங்கிய நிலையில் அரசாங்கத்திற்கு எதிராக கோஷம் எழுப்பி போராட்டம் நடைபெற்றது. 

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.