மேலும் ஒருவர் உயிரிழப்பு!!

 


எரிபொருள் தட்டுப்பாட்டால் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில்  எரிபொருள் பெற்றுக்கொள்ளச் சென்ற நபர் உயிரிழந்ததாகத் தெரியவந்துள்ளது.

 பொரள்ளை எரிபொருள் நிலையத்தில் எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்காக வரிசையில் காத்திருந்த நபரே  இவ்வாறு உயிரிழந்தார் என தகவல் வெளியாகியுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.