கோட்டாவின் பதங்கங்கள் இன்று உள்ளாடையில்!!

 


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மார்பில் குத்திக்கொண்டு திரிந்த பதக்கங்கள் இன்று உள்ளாடையில் தொங்கவிடப்பட்டுள்ள புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

நாட்டில் மூன்று தசாப்த காலமாக இடம்பெற்றுவந்த யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்த பெருமை எமக்கே சேரும் என மார் தட்டி பதவிக்கு வந்த கோட்டா, தனது பதகங்களையும் பெருமையுடன் அணிந்து செல்வார்.

இந்நிலையில் இப்போது அவர் மார்பில் அணியும் பதகங்கள் உள்ளாடைகளில் தொங்கவிடப்பட்டு காட்சிபொருளாக்கப்பட்டுள்லது. எந்த மக்களின் முன்னர் மார்தட்டி பதவியை பெற்றாரோ இன்று அதேமக்களால் ராஜபக்ச குடும்பமே நாட்டை விட்டு வெளியேறும் நிலமைக்கு வந்துள்ளனர்.

இதைவிட உச்சக்கட்ட அவமானங்களை உனது இனத்தவர்கள் உனக்குத் தர முடியாது என நெட்டிசன்கள் கோட்டபாயவை கேலி செய்துள்ளனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.