பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு கிடைத்த கௌரவம்!!

 


பிரபல இசையமைப்பாளர் இளையராஜா இந்திய மாநிலங்களவை நியமன எம்.பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய தடகள வீராங்கனை பி.டி உஷா மற்றும் ஆந்திர திரைப்பட கதாசிரியர் விஜயேந்திர பிரசாத் ஆகியோரும் மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளனர்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.