கலைஞர்களின் மாபெரும் பேரணி!!
பொருளாதார நெருக்கடி உச்சத்தை எட்டியுள்ள நிலையில் யூலை – 9 ஒன்றிணைந்த கலைஞர்களின் ஏற்பாட்டில் ஜனாதிபதியைப் பதவி இறக்கும் மாபெரும் பேரணி நடைபெறவுள்ளது.
இந்த தார்மீக கடமையில் கலைஞர்கள் அனைவரையும் இணைந்து கொள்ளுமாறு நிகழ்வு ஏற்பாட்டுக்குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை