யாழில் சிக்கிய 300 லீற்றர் டீசல்!!
![]() |
யாழ்.மாநகரில் சுமார் 300 லீற்றர் டீசலை பதுக்கிவைத்திருந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பதுக்கிவைக்கப்பட்டிருந்த டீசல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
யாழ்.வைத்தியசாலை வீதியில் உள்ள வீடொன்றை முற்றுகையிட்ட பொலிஸார் 3 பரல்களில் பதுக்கப்பட்டிருந்த 300 லீற்றர் டீசலை பறிமுதல் செய்துள்ளனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை