ரஷ்ய ஜனாதிபதியிடம் இருந்து கடிதம்!!

 


தற்போதைய நெருக்கடியான சூழலில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin) , இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்துள்ளார்.

இன்று காலை ஜனாதிபதி விக்கிரமசிங்க இலங்கைக்கான ரஷ்யாவின் தூதுவர் யூரி மேட்டேரியை  ( Yuri Materi) சந்தித்த போதே வழங்கப்பட்ட கடிதத்தில், 

ரஷ்யாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துமாறு கோரியுள்ளார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.