லண்டனில் வரலாறு காணாத அளவில் வெப்பநிலை உயர்வு!!
லண்டனில் வரலாறு காணாத அளவில் வெப்பநிலை உயர்ந்துள்ளதால் மக்கள் நீர் நிலைகளை நாடிச் செல்லும் நிலை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
அத்துடன் வெப்ப அதிகரிப்பினால் தண்டவாளங்களில் விரிசல் ஏற்பட்டு விபத்துக்கள் அதிகம் இடம்பெறுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை