மின்வெட்டு நேரம் அறிவிப்பு!!


 இலங்கையில் இன்றைய தினத்திற்கான (02-07-2022) மின்வெட்டு நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி இன்று சனிக்கிழமை 2 மணிநேரம் மின்வெட்டை நடைமுறைப்படுத்த பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி அளித்துள்ளது.

இது தொடர்பான விபர அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.