பிரதமர் ரணில் இல்லத்தின் தற்போதைய நிலை!கடந்த 9ஆம் திகதி தீயிட்டு எரிக்கப்பட்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் வீட்டின் தற்போதைய நிலையை வெளிப்படுத்தும் காணொளிகள் வெளியாகியுள்ளது.

கொழும்பு – 03 5வது பாதையில் உள்ள பிரதமரின் பூர்வீக இல்லம் வன்முறை கும்பல் தீ வைத்து எரித்ததில் முற்றாக அழிந்துள்ளது.

தீக்கிரையாக்கப்பட்ட பிரதமர் ரணில்  இல்லத்தின் தற்போதைய நிலை! | Current Status Of Prime Minister Ranil S House

அங்கு பிரதமரின் உத்தியோகபூர்வ குண்டு துளைக்காத வாகனமும், அரிய புத்தகங்கள் கொண்ட மதிப்புமிக்க நூலகமும் அழிக்கப்பட்டது.

மேலும், பிரதமரின் குடும்பத்தினருக்கு சொந்தமான அருகிலுள்ள பல வீடுகளும் கும்பலால் தாக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.