மண் அடுப்புக்களுக்கு திடீர் கிராக்கி!!

 


நாட்டில் நிலவும் எரிவாயு தட்டுப்பாட்டால் மண் அடுப்புக்களுக்கு அதிக கேள்வி ஏற்பட்டுள்ளது.

அதேசமயம் மிகக் குறைந்த விலைகளில் விற்பனை செய்யப்பட்ட மண் அடுப்புகளின் விலைகள் தற்போது 850 ரூபாயிலிருந்து 1,000 ரூபாய் வரை அதிகரித்துள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.