வரிசைக்கு வந்த ஜெனரேட்டர்கள்!

 


நாட்டில் எரிபொருளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் எரிபொருள்களை பெற்றுக்கொள்வதற்காக வாகனங்களுக்கு அப்பால் ஜெனரேட்டர்களும் வரிசையில் வைக்கப்பட்டுள்ளன.

ஹட்டன் பிரதேசத்தில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்துக்கு அருகிலேயே இவ்வாறு ஜெனரேட்டர்கள் வரிசையில் வைக்கப்பட்டுள்ளன.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.