புதிய முறையில் மறைந்த காற்பந்து வீரருக்கு அஞ்சலி!!

 


கடந்த 2020 ஆம் ஆண்டு மாரடைப்பு காரணமாக மறைந்த காற்பந்து வீரரான மரடோனா அர்ஜென்டினா அணிக்காக 91 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

அர்ஜென்டினா முன்னாள் காற்பந்து வீரரான மரடோனாவின் புகைப்படங்கள் மற்றும் விடீயோக்கள் செயற்கைகோல் மூலம் விண்வெளிக்கு அனுப்பப்பட்டு புதிய முறையில் அஞ்சலி செலுத்தப்பட உள்ளது. 

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.