போதைப்பொருளுடன் தம்பதியர் கைது!!

 


 நேற்று (23) இரவு சுமார் ஒரு கோடியே அறுபது லட்சம் ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருளுடன் கணவன் மனைவி கைது செய்யப்பட்டுள்ளனர் என கூறப்படுகிறது. 

கல்கிசை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் போதைப்பொருள் பொதி செய்துகொண்டிருந்த வேளை இவ்வாறு  தம்பதியினர்  கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் 35 மற்றும் 37 வயதுடைய தம்பதிகளிடம் இருந்து போதைப்பொருள் பொதியிடுவதற்குப் பயன்படுத்தப்பட்ட பல சாதனங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்ததாக சந்தேகிக்கப்படும்  41,000 ரூபா பணம்  என்பவை  பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.