ஸ்லிம் ஃபிட் அழகில் செம ஹாட் ஹன்சிகா

 


தமிழ் சினிமாவில் கொழுக் மொழுக் நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. இவர் பாலிவுட்டில் குழந்தை நட்சத்திரமாக பல விளம்பர படங்களில் நடித்திருக்கிறார். அதன் பிறகு தமிழில் மாப்பிள்ளை படத்தில் அறிமுகமாகி எங்கேயும் காதல் படத்தின் மூலம் பிரபலமானார்.


தொடர்ந்து சூர்யா , விஜய் , சிம்பு , விஷால், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் சேர்ந்து நடித்துள்ளார். அவர் சிம்புவுடன் வாலு படத்தில் நடித்தபோது அவருடன் காதல் ஏற்பட்டு கோலிவுட்டின் ஹாட் டாப்பிக்காக கிசு கிசுக்கப்பட்டார்.

பின்னர் சிம்புவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்துவிட்டனர். அதையடுத்து சினிமாவுக்கு சில நாட்கள் பிரேக் விட்ட ஹன்சிகா தனது உடல் எடையை குறைத்து வாய்ப்பு தேட ஆரம்பித்துவிட்டார். இந்நிலையில் தற்போது அழகான கிளாமர் உடையில் செம கியூட்டா போஸ் கொடுத்து கிறங்க வைத்துள்ளார்.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.