சமன் ரத்னப்பிரிய ஜனாதிபதி தொழிற்சங்க பணிப்பாளராக நியமனம்!
அரச தாதி உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தலைவரும் பிரபல தொழிற்சங்க செயற்பாட்டாளருமான சமன் ரத்னப்பிரிய, ஜனாதிபதி தொழிற்சங்க பணிப்பாளர் நாயகமாக நியமமிக்கப்பட்டுள்ளார்.
அரசியலமைப்பின் 41(1) ஆம் இலக்க சரத்துக்கமை ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் கீழ் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த நல்லாட்சி அரசாங்க காலத்தில் சில மாதங்கள் அவர் ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக இவர் பதவி வகித்தார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை