இவ்வாரம் தங்கம் வாங்க ராசியும் கிழமையும்!!

 


நித்தமும் தங்கம் விலை உயர்வைச் சந்தித்து வருகின்றது.

தங்கம், வெள்ளி வாங்கலாம், எந்த நேரத்தில் வாங்கினால், அது நம்மிடம் நீண்ட நாட்கள் நிலைக்கும் என்பதை பா ராசியும் கிழமையும் ர்க்கலாம்.

ராசியும் கிழமையும்

 1. மேஷ ராசி - ஞாயிறு, வெள்ளி 
 2.  ரிஷபம் ராசி - புதன், வெள்ளி
 3.  மிதுன ராசி - திங்கள், வியாழன் 
 4.  கடக ராசி - ஞாயிறு, திங்கள், புதன் 
 5.  சிம்ம ராசி - புதன், வெள்ளி
 6. கன்னி ராசி - சனி
 7. துலாம் ராசி - திங்கள், வெள்ளி 
 8.  விருச்சிக ராசி - சனி 
 9.  தனுசு ராசி - வியாழன்
 10.  மகர ராசி - புதன், வெள்ளி 
 11.  கும்ப ராசி - புதன், வெள்ளி, ஞாயிறு 
 12.  மீன ராசி - வியாழன், திங்கள்
இங்கே குறிப்பிட்டுள்ள படி உங்கள் ராசிக்கு ஏற்ற நாளில் சித்தயோகம் கூடிய சுப முகூர்த்த நாளாக அமையும் வேளையில் தங்கம், வெள்ளி ஆபரணங்களை வாங்குவதற்கு உகந்த நாட்களாகும். 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.