சிவில் விமான சேவைகள் அதிகார சபைக்கு புதிய பணிப்பாளர் நாயகம்!


இலங்கை சிவில் விமான சேவைகள் அதிகார சபைக்கு புதிய பணிப்பாளர் நாயகமாகவும் பிரதம நிறைவேற்று அதிகாரியாகவும் பி.ஏ ஜயகாந்த நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவருக்கு இந்த பதவி உயர்வு இலங்கை சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் மேலதிக பணிப்பாளர் நாயகமாக செயற்பட்டிருந்த நிலையில் வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை சிவில் விமான சேவைகள் அதிகார சபைக்கு புதிய பணிப்பாளர் நாயகம்! | New Director General Civil Aviation Authority

கொழும்பு பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் இளங்கலை பட்டம் பெற்ற இவர் களனிப் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.