மீண்டும் இணைந்த தனுஷ், - ஐஸ்வர்யா!!

 


 


விவாகரத்து அறிவித்த 7 மாதங்களுக்கு பின் தனுஷ் - ஐஸ்வர்யா மீண்டும் ஒன்றாக சந்தித்து கொண்டுள்ளார்கள். இதற்கு காரணம் தனுஷின் மூத்த மகன் யாத்ரா தான்.


ஆம், இன்று தனுஷ் - ஐஸ்வர்யாவின் மூத்த மகன் யாத்ரா தனது பள்ளியின் விளையாட்டு கேப்டனாக பதவியேற்றுள்ளார். அதைக் காணத்தான் தனுஷ் - ஐஸ்வர்யா சென்றுள்ளார்கள். அங்கிருந்து அவர்கள் அனைவரும் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.