மீண்டும் சின்னத்திரையில் தினேஷ்!!
மஹான், பிரிவோம் சந்திப்போம், புது கவிதை, பூவே பூச்சூடவா, செம்பருத்தி, நாச்சியார்புரம் என தொடர்ந்து விஜய் மற்றும் ஜீ தமிழ் சீரியல்களில் நடித்தவர் தினேஷ்.
பின் இடையில் இவர் எந்த தொடரும் கமிட்டாகவில்லை, மாறாக அவரைப் பற்றி ஒரு தகவல் மட்டும் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.
அதாவது அவரும் அவரது மனைவியும், நடிகையுமான ரச்சிதாவை விவாகரத்து செய்துவிட்டதாக பேசப்பட்டது.
தற்போது தினேஷ் புதிய தொடர் ஒன்றுக்கு கமிட்டாகியுள்ளார். முதன்முறையாக சன் தொலைக்காட்சியில் சீரியல் நடிக்க இருக்கிறார். ராதிகா ப்ரீத்தி அவர்கள் தான் இதில் நாயகியாக நடிக்க இருக்கிறாராம்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை