திரைக்கு முன் நடிகை சாய் பல்லவி!!

 


நடிகை சாய் பல்லவி திரையுலகில் நடிக்க வருவதற்கு முன் பல நடன நிகழ்ச்சிகளில் போட்டியாளராகப் பங்கேற்றுள்ளார்.


இந்நிலையில், அப்படி ஒரு நிகழ்ச்சியில் சாய் பல்லவி பங்கேற்ற போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது  கிடைத்துள்ளது.


இதோ அந்தப் புகைப்படம்.. 
கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.