தற்போது வெளியான அறிவிப்பு!!

 


இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோஸப் ஸ்டாலின் உட்பட கைது செய்யப்பட்டுள்ள போராட்டக்காரர்களை விடுதலை செய்யக் கோரி நாளை (4) அனைத்துப் பாடசாலைகளின் முன்னாலும் ஆர்ப்பாட்டத்தை மேற்கொள்ளுமாறு ஆசிரியர் அதிபர் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.