நடிகை நீலிமா இசையின் முழுக் குடும்பம்!!

 


திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை நீலிமா இசை. குழந்தை நட்சத்திரத்தில் இருந்து பல படங்களில் துணை கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார்.


ஆம் நான் மகன் அல்ல, இதயத்திருடன் , பாண்டவர் பூமி, பண்ணையாரும் பத்மினியும், குற்றம் 23, மன்னர் வகையறா உள்ளிட்ட பல திரைப்படங்கள் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.


இதுமட்மின்றி சின்னத்திரையில் ஒளிபரப்பான செல்லமே, வாணி ராணி, அரண்மனை கிளி உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ளார். நடிகை நீலிமா இசை, இசை வாணன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு இரு பிள்ளைகள் உள்ளனர்.


இந்நிலையில், தங்களது திருமண நாள் வாழ்த்தை தனது கணவருக்கு கூறி குடும்பத்துடன் இருக்கும் புகைப்படத்தை நீலிமா இசை பதிவு செய்துள்ளார்.Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.