இலங்கை தொடர்பில் அமெரிக்கா கருத்து!!


 சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை தற்காலிக உடன்படிக்கையை எட்டியுள்ளமை மகிழ்ச்சியளிக்கிறது என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இலங்கைக்கு தற்போதைய பொருளாதார நெருக்கடியை சமாளிக்க சர்வதேச நாணய நிதியமானது உதவும் சிறந்த கருவியாகவும், அணுகுமுறைகள் மற்றும் வளங்களை பிரதிநிதித்துவப்படுத்துகிறது எனவும் அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில் இலங்கைக்கு தொடர்ந்தும் உதவ அமெரிக்கா தயாராக உள்ளதாகவும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங், தெரிவித்துள்ளார்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.