பிரபாஸின் நெருங்கிய உறவினர் மரணம்!!
தெலுங்கு நடிகர் க்ரிஷ்ணம் ராஜு உடல்நலக்குறைவால் காலமானார். அவர் பாகுபலி ஹீரோ பிரபாஸின் மாமா என்பது குறிப்பிடத்தக்கது.
அவரது மறைவுக்கு சினிமா நட்சத்திரங்கள் இரங்கல் தெரிவித்து இருக்கின்றனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை