பழைய லுக்கிற்கு மாறிய காஜல் அகர்வால்!!
முன்னணி நடிகையான காஜல் அகர்வால் கடந்த 2020ஆம் ஆண்டு கவுதம் என்பவரை திருமணம் செய்து கொண்டார்கள்.
இவர்களுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் அழகிய ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்தபின் உடல் எடை கூடி கொஞ்சம் குண்டாக மாறியிருந்தார் காஜல் அகர்வால்.
இந்நிலையில், தற்போது தனது உடல் எடையை குறைத்து பழைய ஸ்லிம் லுக்கிற்கு மாறியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் ' என்ன ஒரு ட்ரான்ஸ்பர்மேஷன்' என்று கூறிவருகிறார்கள்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை