கிழக்கில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!!

 கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தின் 2018 - 2019 வருடங்களுக்காக பதிவு செய்யப்பட்ட மக்கள் தொடர்பாடல் மற்றும் வணிக கல்வி பிரிவின் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.


இந்த ஆர்ப்பாட்டம் கிழக்கு பல்கலைக்கழ திருகோணமலை வாளகத்திற்கு முன்பாக இடம்பெற்றது.


தங்களுக்கான கற்றல் செயற்பாடுகள் இணையம் மூலமே இடம்பெறுவதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.


இந்தநிலையில், தங்களுக்கான கற்றல் செயற்பாடுகளை பல்கலைக்கழகத்தினுள் முன்னெடுக்க உரிய தரப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மாணவர்கள் கோரியுள்ளனர்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colomboகருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.