PAD MAN உடன் கை கோர்க்கிறதா இலங்கை!!
இலங்கையில் சுகாதார துவாய்களை தயாரிக்கும் திட்டத்தை தொடங்குவது தொடர்பாக 'பேட்மேன்‘ (PAD MAN) என அழைக்கப்படும் இந்திய தொழில் முயற்சியாளர் அருணாசலம் முருகநாதனுடன் தொடர்ந்தும் கலந்துரையாடி வருவதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை