நாடாளுமன்ற மின் கட்டணம் தொடர்பில் வெளியான அறிவிப்பு!!

 


நாடாளுமன்றத்தின் மாதாந்த மின் கட்டணம் 60 இலட்சம் ரூபாவை அண்மித்துள்ளதாக நடாளுமன்றில் இன்று தெரியவிக்கப்பட்டுள்ளது. 


ஐக்கிய மக்கள் சக்தியில் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெரும நாடாளுமன்றத்தில் இன்றைய கேள்வி நேரத்தில்போது இதனை தெரிவித்தார்.

Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.