சமந்தா பவர் விவசாயிகளை சந்தித்தார்!!

 சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க முகவரகத்தின் நிர்வாகி சமந்தா பவர், ஜா- எல - ஏக்கலை பகுதியில் உள்ள விவசாயிகளைச் சந்தித்து கலந்துரையாடி வருகின்றார்.


 இதன்போது, விவசாயிகள் தமக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில், தற்சமயம் 

நாட்டை வந்தடைந்துள்ள யு.எஸ். எய்ட் இன் நிர்வாகியான  சமந்த பவரிடம் விளக்கமளித்து வருகின்றனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.