சீனா , வடக்கு மக்களுக்கு உதவி!!

 



சீனா,  இலங்கையின் வடக்கு மாகாணத்தில் உள்ள வறுமைகோட்டுக்குள் வாழும் குடும்பங்களுக்கு மேலும் 150,000 அமெரிக்க டொலர் பெறுமதியான உணவுப் பொதிகளை வழங்கியுள்ளது.



சீனாவின் செஞ்சிலுவைச் சங்கம், இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் ஊடாக இந்த உதவிகளை வழங்கத் தீர்மானித்துள்ளது எனக் கூறப்படுகின்றது. 

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.